Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சினம்

முந்தய நாட்களின் ராசி

19 நவ 2025

விருச்சிகம்: சினம்

விருச்சிகம்


விசாகம் 4: நிதானமாக செயல்பட வேண்டிய நாள். திடீர் செலவால் சங்கடத்திற்கு ஆளாவீர். தொலைந்து போன பொருள் கைக்கு வரும். திடீர் பயணம் ஏற்படும்.

அனுஷம்: உழைப்பின் வழியே செயல்களில் சாதகமான நிலையைக் காண்பீர். அலைச்சல் அதிகரிக்கும். மனம் சோர்வடையும்.

கேட்டை: வரவு செலவில் எச்சரிக்கையாக செயல்படுவது நல்லது. வாகனப் பயணத்தில் சில சங்கடம் தோன்றும். இன்று யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம்.

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us