விருச்சிகம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
11 நவ 2025

விருச்சிகம்: ஆதரவு
விருச்சிகம்:
விசாகம் 4: உற்சாகமாக செயல்பட்டு வெற்றி அடையும் நாள். தொழிலில் இருந்த தடை விலகும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: நேற்று வரை இருந்த நெருக்கடி நீங்கும். வரவேண்டிய பணம் வரும். திறமை வெளிப்படும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.



