Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

07 நவ 2025

விருச்சிகம்: பாராட்டு

விருச்சிகம்:

விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். உங்கள் வேலை எளிதாக நடந்தேறும்.

அனுஷம்: குடும்பத்தினர் விருப்பத்தை பூர்த்தி செய்வீர். வியாபாரத்தில் அக்கறை அதிகரிக்கும். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் விலகும்.

கேட்டை:  விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகளை சரி செய்வீர். உங்கள் அனுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us