Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

06 நவ 2025

விருச்சிகம்: கவனம்

விருச்சிகம்:

விசாகம் 4: எதிர்ப்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். உடல்நிலை சீராகும். வியாபாரம் உறவினர்களின் ஆதரவால் முன்னேற்றம் அடைவீர்கள்.

அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை ஏற்படும். நேற்றைய எண்ணம் நிறைவேறும். 

கேட்டை: கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது. பயணத்தில் நன்மை நடக்கும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us