விருச்சிகம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
05 நவ 2025

விருச்சிகம்: முயற்சி
விருச்சிகம்:
விசாகம் 4: லாபமான நாள். உற்சாகத்துடன் செயல்படுவீர். முயற்சி எளிதாகும். வருமானம் அதிகரிக்கும்.
அனுஷம்: உடல்நிலை சீராகும். வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னைகளை சரிசெய்வீர். போட்டியாளர் உங்களை விட்டு விலகுவர்.



