Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சிக்கல்

முந்தய நாட்களின் ராசி

04 நவ 2025

விருச்சிகம்: சிக்கல்

விருச்சிகம்:

விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். நேற்று ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றி அடைவீர்.

அனுஷம்: விருப்பம் நிறைவேறும் நாள். ஆரோக்கியம் சீராகும். இழுபறி வழக்கு முடியும். உங்கள் செல்வாக்கு உயரும்.

கேட்டை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். திறமை பளிச்சிடும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us