Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : குழப்பம்

முந்தய நாட்களின் ராசி

30 அக் 2025

விருச்சிகம்: குழப்பம்

விருச்சிகம்:

விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

அனுஷம்: பிறர் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில், பிறரால் முடியாத வேலைகளை செய்து முடிப்பீர். 

கேட்டை: முயற்சியில் ஆதாயம் காண்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us