விருச்சிகம் : ஓய்வு
முந்தய நாட்களின் ராசி
29 அக் 2025

விருச்சிகம்: ஓய்வு
விருச்சிகம்:
விசாகம் 4: அனுசரித்துச் சென்று ஆதாயம் காண வேண்டிய நாள். நீண்ட நாள் எண்ணம் நிறைவேறும்.
அனுஷம்: உங்கள் கனவு நனவாகும். வியாபாரம் முன்னேற்றம் அடையும். கடன்களை அடைப்பீர்.



