Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : வீம்பு

முந்தய நாட்களின் ராசி

23 அக் 2025

விருச்சிகம்: வீம்பு

விருச்சிகம்:

விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். மனதில் தேவையற்ற சிந்தனைகள் உண்டாகும். 

அனுஷம்: சிலர் உங்களைக் குறை சொல்வர். அதற்கு பதில் சொல்ல வேண்டாம்.

கேட்டை: வெளியூர் பயணத்தில் எதிர்பாராத சங்கடங்கள் தோன்றும். கடன் கொடுப்பதை தவிர்க்கவும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us