விருச்சிகம் : ஊக்கம்
முந்தய நாட்களின் ராசி
22 அக் 2025

விருச்சிகம்: ஊக்கம்
விருச்சிகம்:
விசாகம் 4: செலவுகள் வழியே நினைத்ததை சாதிப்பீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும்.
அனுஷம்: வாகன வகையில் செலவுகள் ஏற்படும். வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும்.



