Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

17 அக் 2025

விருச்சிகம்: நலம்

விருச்சிகம்:

விசாகம் 4: முன்னேற்றமான நாள். பணியிடத்தில் பொறுப்பு அதிகரிக்கும். செல்வாக்கு உயரும். 

அனுஷம்: போட்டியை சமாளித்து வியாபாரத்தில் லாபம் காண்பீர். வருவாயில் இருந்த தடைகள் விலகும். 

கேட்டை: உங்கள் முன்னேற்றத்தைத் தடுக்க முயன்றவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.  

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us