விருச்சிகம் : முயற்சி
முந்தய நாட்களின் ராசி
15 அக் 2025

விருச்சிகம்: முயற்சி
விருச்சிகம்:
விசாகம் 4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் இருந்த பிரச்னை விலகும். இழுபறியாக இருந்த விவகாரம் முடிவிற்கு வரும். பெரிய மனிதர்களின் ஆதரவு கிடைக்கும்.
அனுஷம்: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் லாபம் கிடைக்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.



