விருச்சிகம் : ஏமாற்றம்
முந்தய நாட்களின் ராசி
11 அக் 2025

விருச்சிகம்: ஏமாற்றம்
விருச்சிகம்:
விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். எதிர்பார்ப்பு நிறைவேறும். நண்பர்கள் உதவியுடன் முயற்சி லாபமாகும். வருவாய் அதிகரிக்கும்.
அனுஷம்: நீங்கள் நினைத்ததை நடத்தி முடிப்பீர். குடும்ப நெருக்கடி நீங்கும். விருப்பம் பூர்த்தியாகும்.



