Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

09 அக் 2025

விருச்சிகம்: இன்பம்

விருச்சிகம்:

விசாகம் 4: எதிரிகள் விலகிச்செல்லும் நாள். மனக்குழப்பம் தீரும். தொழிலில் ஏற்பட்ட போட்டி விலகும். இழுபறியாக இருந்த வேலை முடியும்.

அனுஷம்: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும். வருவாய் அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் முழுமையான கவனம் செலுத்துவது அவசியம்.

கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட போட்டி நீங்கும். முயற்சியில் லாபம் ஏற்படும். எதிர்பார்த்த தகவல் வரும். செல்வாக்கு உயரும். 

rasi
மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us