விருச்சிகம் : செலவு
முந்தய நாட்களின் ராசி
28 செப் 2025

விருச்சிகம்: செலவு
விருச்சிகம்:
விசாகம் 4: மனதில் இருந்த நெருக்கடி விலகும். கடினமான வேலையையும் எளிதாக செய்து முடிப்பீர்.
அனுஷம்: அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடிவரும். செயல்களில் எதிர்பார்த்த லாபமுண்டாகும்.



