விருச்சிகம் : நற்செயல்
முந்தய நாட்களின் ராசி
07 செப் 2025

விருச்சிகம்: நற்செயல்
விருச்சிகம்:
விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். அலைச்சல் அதிகரிக்கும். தொழிலில் திருப்தி ஏற்படும்.
அனுஷம்: தாய்வழி உறவினருடன் சிறு சங்கடம் உண்டாகும். வார்த்தைகளால் சச்சரவு ஏற்படும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.


