Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : மேன்மை

முந்தய நாட்களின் ராசி

04 செப் 2025

விருச்சிகம்: மேன்மை

விருச்சிகம்:

விசாகம் 4: முன்னேற்றமான நாள். எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர். நினைத்தது நடந்தேறும்.

அனுஷம்: எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர்.

கேட்டை: நீங்கள் மேற்கொள்ளும் வேலை வெற்றியாகும். அரசியல்வாதிகள் செல்வாக்கு உயரும். பண வரவு திருப்தி தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us