Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அனுகூலம்

முந்தய நாட்களின் ராசி

01 செப் 2025

விருச்சிகம்: அனுகூலம்

விருச்சிகம்


விசாகம் 4: தெளிவுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த பணம் வரும். நண்பர்களால் முயற்சி நிறைவேறும்.

அனுஷம்: அனைவரையும் அனுசரித்துச் செல்வீர். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். இழுபறியாக இருந்த வேலை நிறைவேறும்.

கேட்டை: வெளியூர் பயணத்தில் நெருக்கடி உண்டாகும். மனம் குழப்பம் அடையும். புதிய முயற்சி வேண்டாம். உடன் பணிபுரிபவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :