Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஊக்கம்

முந்தய நாட்களின் ராசி

31 ஆக 2025

விருச்சிகம்: ஊக்கம்

விருச்சிகம்:

விசாகம் 4: விருப்பம் நிறைவேறும் நாள். அலைச்சல் ஏற்பட்டாலும் செயலில் லாபம் காண்பீர். குடும்பத்தினர் ஆலோசனை ஏற்பது நல்லது.

அனுஷம்: மனக்குழப்பம் விலகி தெளிவுண்டாகும். தொழில் குறித்த ரகசியங்களை யாருக்கும் தெரிவிக்க வேண்டாம்.

கேட்டை: நினைத்த வேலையை நடத்தி முடிப்பீர். நேற்றைய கனவு நனவாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிலும் நிதானம் தேவை. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us