விருச்சிகம் : வாழ்வு
முந்தய நாட்களின் ராசி
30 ஆக 2025

விருச்சிகம்: வாழ்வு
விருச்சிகம்:
விசாகம் 4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலை முதல் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் மனம் குழப்படையும். செயல்களில் நெருக்கடி ஏற்படும்.
அனுஷம்: நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும். புதிய முயற்சிகளில் இன்று கவனமாக இருப்பது நல்லது.


