விருச்சிகம் : ஓய்வு
முந்தய நாட்களின் ராசி
24 ஆக 2025

விருச்சிகம்: ஓய்வு
விருச்சிகம்:
விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். தொழிலில் உண்டான சிக்கல் தீரும். வரவு திருப்தி தரும். நெருக்கடி நீங்கும்.
அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் லாபம் கிடைக்கும். வியாபாரம் முன்னேற்றம் அடையும்.


