Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பக்தி

முந்தய நாட்களின் ராசி

17 ஆக 2025

விருச்சிகம்: பக்தி

விருச்சிகம்:

விசாகம் 4: மகிழ்ச்சியான நாள். நண்பர்கள் உதவியுடன் ஒரு செயலை மேற்கொள்வீர். உங்கள் வேலை எளிதாக நிறைவேறும்.

அனுஷம்: குடும்பத்தினர் விருப்பங்களை  பூர்த்தி செய்வீர்கள். வரவேண்டிய பணம் வரும். மனக்குழப்பம் விலகும்.

கேட்டை: விருப்பம் நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை சரியாகும். சாமர்த்தியமான அணுகுமுறையால் லாபம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணையின் ஆலோசனை நன்மை தரும். 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us