விருச்சிகம் : மறதி
முந்தய நாட்களின் ராசி
14 ஆக 2025

விருச்சிகம்: மறதி
விருச்சிகம்:
விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடங்கள் விலகும்.
அனுஷம்: இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். உங்கள் செல்வாக்கு உயரும்.
கேட்டை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர்.


