Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அச்சம்

முந்தய நாட்களின் ராசி

09 ஆக 2025

விருச்சிகம்: அச்சம்

விருச்சிகம்:

விசாகம் 4: முயற்சி வெற்றியாகும் நாள். குடும்பத்தில் இருந்த நெருக்கடிகள் விலகும்.

அனுஷம்: பிறர் ஆச்சரியத்துடன் பார்க்கும் வகையில், கடினமான வேலைகளை செய்து முடிப்பீர். 

கேட்டை: பழைய முயற்சி ஒன்றில் ஆதாயம் காண்பீர். பெரியோர் ஆதரவால் உங்கள் எண்ணம் நிறைவேறும்.  

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us