விருச்சிகம் : பக்தி
முந்தய நாட்களின் ராசி
31 ஜூலை 2025

விருச்சிகம்: பக்தி
விருச்சிகம்:
விசாகம் 4: லாபமான நாள். எதிர்பார்த்த தகவலை உறவினர் கொண்டு வருவார். உங்கள் விருப்பம் நிறைவேறும். புதிய முயற்சி வெற்றியாகும்.
அனுஷம்: உங்கள் செயலில் லாபம் ஏற்படும். முயற்சி நிறைவேறும். இழுபறியாக இருந்த பிரச்னை முடிவிற்கு வரும்.


