விருச்சிகம் : பயம்
முந்தய நாட்களின் ராசி
18 ஜூலை 2025

விருச்சிகம்: பயம்
விருச்சிகம்:
விசாகம் 4: எதிர்ப்பு விலகும் நாள். செயல்களில் லாபம் உண்டாகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். நினைப்பதை நடத்தி முடிப்பீர்.
அனுஷம்: இழுபறியாக இருந்த வேலை நடக்கும். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். வழக்கு சாதகமாகும். திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும்.


