விருச்சிகம் : சுகம்
முந்தய நாட்களின் ராசி
01 ஜூலை 2025

விருச்சிகம்: சுகம்
விருச்சிகம் :
விசாகம் 4: சாதகமான நாள். தடைகளைத் தாண்டி வியாபாரத்தில் முன்னேற்றம் காண்பீர்.
அனுஷம்: உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். புதிய முதலீடு செய்வதற்குமுன் நன்றாக யோசிக்கவும்.



