Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : எதிர்ப்பு

முந்தய நாட்களின் ராசி

25 ஜூன் 2025

விருச்சிகம்: எதிர்ப்பு

விருச்சிகம்: விசாகம் 4: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். அலைச்சல் அதிகரிக்கும். செயல்களில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். பயணத்தில் விழிப்புணர்வு அவசியம்.
அனுஷம்: ஒவ்வொரு வேலையிலும் விழிப்புடன் செயல்படுவது அவசியம். தேவையற்ற பிரச்னை தேடிவரும். மனம் குழப்பமடையும்.
கேட்டை: உங்கள் வேலைகளில் எதிர்பாராத சங்கடம் உண்டாகும். எதிர்பார்ப்பு இழுபறியாகும். வாக்கு வாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us