Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பீடை

முந்தய நாட்களின் ராசி

19 ஜூன் 2025

விருச்சிகம்: பீடை

விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பம் நிறைவேறும். பெரியோரின் ஆதரவு கிடைக்கும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். விருப்பம் எளிதாக நிறைவேறும். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us