Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தோல்வி

முந்தய நாட்களின் ராசி

17 ஜூன் 2025

விருச்சிகம்: தோல்வி

விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உழைப்பிற்கேற்ற லாபம் உண்டாகும். அலைச்சல் உண்டானாலும் தொழில் நிலையில் திருப்தி ஏற்படும். அனுஷம்: வார்த்தைகளால் தாய்வழி உறவினருடன் சிறு சங்கடம் உண்டாகும். அனைத்திலும் நிதானம் காப்பது நல்லது.கேட்டை: வரவேண்டிய பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும். பொது வாழ்வில் உள்ளோருக்கு செல்வாக்கு கூடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us