Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : குழப்பம்

முந்தய நாட்களின் ராசி

14 ஜூன் 2025

விருச்சிகம்: குழப்பம்

விருச்சிகம்: விசாகம் 4: எதிர்பார்த்த தகவல் வரும். இழுபறியாக இருந்த வேலைகளை முடிப்பீர்கள். அனுஷம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் விலகிச் செல்வர். கேட்டை: அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும். உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us