Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : லாபம்

முந்தய நாட்களின் ராசி

03 ஜூன் 2025

விருச்சிகம்: லாபம்

விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரத்தில் முன்னேற்றம் காணும் நாள். வரவு திருப்தி தரும். நெருக்கடி நீங்கும்.அனுஷம்: பிறரை அனுசரித்துச் செல்வதால் கூடுதல் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம் லாபம் தரும்.கேட்டை: நீண்ட நாள் முயற்சி நிறைவேறும். அரசு வழியில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us