Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பெருமை

முந்தய நாட்களின் ராசி

02 ஜூன் 2025

விருச்சிகம்: பெருமை

விருச்சிகம்: விசாகம் 4: தொழிலில் முன்னேற்றம் காணும் நாள். அலுவலகத்தில் உங்கள் செல்வாக்கு உயரும்.அனுஷம்: போட்டிகளை சமாளித்து நினைத்ததை சாதிப்பீர். வருவாய் அதிகரிக்கும். கேட்டை: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் ஆச்சரியப்படும் வகையில் மாற்றத்தை சந்திப்பீர்.

மேலும் இன்றைய ராசி :