விருச்சிகம் : ஆக்கம்
முந்தய நாட்களின் ராசி
01 ஜூன் 2025

விருச்சிகம்: ஆக்கம்
விருச்சிகம்: விசாகம் 4: தந்தைவழி உறவால் உங்கள் வேலை முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும்.அனுஷம்: சாமர்த்தியமாக செயல்படுவீர்கள் தடைபட்டிருந்த வேலைகள் நடந்தேறும். வரவேண்டிய பணம் வரும்.கேட்டை: பிறரை நம்பி நீங்கள் ஈடுபடும் வேலையில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.


