Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஆதாயம்

முந்தய நாட்களின் ராசி

29 மே 2025

விருச்சிகம்: ஆதாயம்

விருச்சிகம்: விசாகம் 4: போராடி வெற்றி பெறும் நாள். எதிர்பாராத நெருக்கடி தோன்றும். கவனமுடன் செயல்படுவதால் சங்கடம் விலகும்.அனுஷம்: வேலைப் பார்க்கும் இடத்தில் நெருக்கடி அதிகரிக்கும். புதிய முயற்சிகளை வேறு நாளுக்கு தள்ளி வைப்பது நல்லது.கேட்டை: மனக்குழப்பம் ஏற்படும். தேவையற்ற பிரச்னை தேடி வரும். பிறரை அனுசரித்துச் செல்வது நல்லது.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us