Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பாராட்டு

முந்தய நாட்களின் ராசி

28 மே 2025

விருச்சிகம்: பாராட்டு

விருச்சிகம்: விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மாலை வரை உங்கள் விருப்பம் பூர்த்தியாகும். எதிர்பார்ப்பு கைகூடும் செயல்களில் வெற்றி உண்டாகும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும். மாலை வரை இருக்கும் மகிழ்ச்சி அதன்பிறகு மாறுபடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us