Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : துணிவு

முந்தய நாட்களின் ராசி

24 மே 2025

விருச்சிகம்: துணிவு

விருச்சிகம்: விசாகம் 4: அனுசரித்துச் செல்ல வேண்டிய நாள். எதிரிகளால் ஏற்பட்ட சங்கடம் விலகும். உங்கள் முயற்சியில் போராடி வெற்றியடைவீர்.அனுஷம்: நேற்றைய விருப்பம் நிறைவேறும். ஆரோக்கியம் சீராகும். இழுபறியாக இருந்த வழக்கு முடிவிற்கு வரும். செல்வாக்கு உயரும்.கேட்டை: வியாபாரம் முன்னேற்றம் அடையும். உங்கள் எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். போட்டியாளர்கள் விலகிச் செல்வர். திறமை பளிச்சிடும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us