Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : பரிவு

முந்தய நாட்களின் ராசி

12 ஏப் 2025

விருச்சிகம்: பரிவு

விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். பணியாளர் ஒத்துழைப்பு அதிகரிக்கும். அனுஷம்: பொருளாதார நிலை உயரும். நண்பர்கள் துணையால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட தடைகள் விலகும். பணியிடத்தில் உங்கள் திறமை பேசப்படும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us