Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

07 ஏப் 2025

விருச்சிகம்: தேர்ச்சி

விருச்சிகம்: விசாகம் 4: நெருக்கடிகள் நீங்கும் நாள். வருமானம் அதிகரிக்கும். குடும்பத்தில் நிம்மதி உண்டாகும்.அனுஷம்: மனதில் இருந்த குழப்பம் விலகும். பெரியோர் உதவியால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.கேட்டை: பழைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். சங்கடங்களைக் கடந்து சாதனைப் புரிவீர்கள்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us