Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

05 ஏப் 2025

விருச்சிகம்: ஆக்கம்

விருச்சிகம்: விசாகம் 4: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். இழுபறியாக இருந்த வேலையை முடிப்பீர்கள். அனுஷம்: மனம் குழப்பத்தில் மூழ்கும். கடன் கொடுத்தவர்கள் உங்களை நெருக்கடிக்கு ஆளாக்குவர். கேட்டை: நிதானமாக செயல்படுவதால் நன்மை உண்டாகும். வரவு செலவில் இருந்த சங்கடம் நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :