Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அலைச்சல்

முந்தய நாட்களின் ராசி

03 ஏப் 2025

விருச்சிகம்: அலைச்சல்

விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். வருவாயால் வளம் காண்பீர். நட்பு வட்டத்தில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு விலகும். அனுஷம்: எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். நீண்டநாள் முயற்சி வெற்றியாகும். கேட்டை: அதிர்ஷ்ட வாய்ப்புகள் உங்களைத் தேடிவரும். நினைத்ததை சாதித்து முடிப்பீர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us