Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சுகம்

முந்தய நாட்களின் ராசி

31 மார் 2025

விருச்சிகம்: சுகம்

விருச்சிகம்: விசாகம் 4: ஆதாயமான நாள். தடைகளைத் தாண்டி வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த வேலை முடிவிற்கு வரும். லாபம் அதிகரிக்கும்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வரும். எதிர்ப்பு விலகும். உடலில் இருந்த சங்கடம் நீங்கும். வியாபாரம் முன்னேற்றமடையும்.கேட்டை: மற்றவரால் முடியாத ஒரு வேலையை சாதாரணமாக செய்து முடிப்பீர். போட்டியாளர் விலகுவர். வழக்கு விவகாரம் உங்களுக்கு சாதகமாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us