Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

29 மார் 2025

விருச்சிகம்: மகிழ்ச்சி

விருச்சிகம்: விசாகம் 4: நன்மையான நாள். சிந்தித்து செயல்பட்டு லாபமடைவீர். வியாபாரத்தில் இருந்த நெருக்கடி நீங்கும். எதிர்பார்த்த தகவல் வரும்.அனுஷம்: கோயில் வழிபாட்டால் மனம் தெளிவடையும். உங்கள் செயல்களில் நீங்கள் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர்.கேட்டை: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். திட்டமிட்டு செயல்படத் தொடங்குவீர். உங்கள் விருப்பம் எளிதாக நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us