Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

23 மார் 2025

விருச்சிகம்: நன்மை

விருச்சிகம்: விசாகம் 4: யோகமான நாள். வியாபாரத்தில் புதிய உத்திகளைக் கையாள்வீர். உங்கள் முயற்சி வெற்றியாகும். வாடிக்கையாளர் அதிகரிப்பர். வருமானம் உயரும்.அனுஷம்: சொத்து வழியில் ஏற்பட்ட பிரச்சினைகள் முடிவிற்கு வரும். சூழ்நிலையை அறிந்து செயல்பட்டு லாபம் காண்பீர். குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.கேட்டை: வியாபாரத்தை விரிவு செய்வதில் கவனம் செல்லும். வெளி வட்டாரத்தில் உங்கள் செல்வாக்கு உயரும். தேவைகள் பூர்த்தியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us