Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

22 மார் 2025

விருச்சிகம்: செலவு

விருச்சிகம்: விசாகம் 4: நெருக்கடி நீங்கும் நாள். எதிர்பார்த்த பணம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். மனக்குழப்பம் விலகும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். நீங்கள் மேற்கொள்ளும் வேலை லாபமாகும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர்.கேட்டை: பணிபுரியும் இடத்தில் ஆலோசனைக்கு மதிப்பு அதிகரிக்கும். மற்றவரால் மதிக்கப்படுவீர். புதிய பாதை தெரியும். வருமானம் திருப்தி தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us