விருச்சிகம் : ஆதரவு
முந்தய நாட்களின் ராசி
05 மார் 2025

விருச்சிகம்: ஆதரவு
விருச்சிகம்: விசாகம் 4: வியாபாரம் முன்னேற்றம் அடையும். உறவினர் ஆதரவால் உங்கள் வேலைகள் நடந்தேறும்.அனுஷம்: குடும்பத்தில் ஏற்பட்ட குழப்பம் விலகும். வழக்கு விவகாரம் சாதகமாகும்.கேட்டை: உழைப்பு அதிகரிக்கும். கூட்டுத் தொழிலில் ஏற்பட்ட பிரச்னைகள் முடிவிற்கு வரும்.


