Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : சிந்தனை

முந்தய நாட்களின் ராசி

01 மார் 2025

விருச்சிகம்: சிந்தனை

விருச்சிகம்: விசாகம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். உறவுகளை அனுசரித்துப் போவதால் நன்மை உண்டாகும்.அனுஷம்: முயற்சியில் வெற்றி காண்பீர். இழுபறியாக இருந்த பணம் வரும். உறவினருக்கு உதவுவீர்கள். கேட்டை: எந்த ஒன்றிலும் எச்சரிக்கை அவசியம். பூர்வீக சொத்தில் எதிர்பாராத பிரச்னை உருவாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us