Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

24 பிப் 2025

விருச்சிகம்: அமைதி

விருச்சிகம்: விசாகம் 4: செயல் வெற்றியாகும் நாள். எதிர்பார்த்த வருமானம் வரும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.அனுஷம்: வேலைபளு அதிகரிக்கும். உங்கள் வேலைகளில் தடையும் தாமதமும் ஏற்படும். எதிர்பார்த்த வருவாய் இழுபறியாகும்.கேட்டை: உங்கள் திறமை வெளிப்படும். எதிர்பார்த்த பணம் வரும். குடும்பத்தில் ஏற்பட்ட சங்கடம் தீரும். வியாபாரம் முன்னேற்றமடையும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us