Dinamalar-Logo
Dinamalar Logo


/ஜோசியம்/இன்றைய ராசி/விருச்சிகம்
விருச்சிகம் : நிம்மதி

முந்தய நாட்களின் ராசி

13 அக் 2024

விருச்சிகம்: நிம்மதி

விருச்சிகம்: விசாகம் 4: மதியம் வரை உங்கள் முயற்சி வெற்றியாகும், அதன்பின் அலைச்சல் அதிகரிக்கும். எதிர்பார்த்த வருமானம் இழுபறியாகும்.அனுஷம்: கவனமாக செயல்படுவதால் வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும். வியாபாரத்தில் முன்னேற்றம் உண்டாகும்.கேட்டை: தாய்வழி உறவுகளால் வேலை முடியும். செயல் லாபமாகும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us