விருச்சிகம் : லாபம்
முந்தய நாட்களின் ராசி
04 செப் 2024

விருச்சிகம்: லாபம்
விருச்சிகம்: விசாகம் 4: உங்கள் செயலில் வேகம் இருக்கும். பொருளாதார நெருக்கடியை சமாளித்து லாபம் காண்பீர்.அனுஷம்: நீங்கள் எதிர்பார்த்த பணம் வரும். உங்கள் முயற்சி நிறைவேறி ஆதாயத்தை உண்டாக்கும்.கேட்டை: வேலை பளு அதிகரிக்கும் நாள். தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும்.


